Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»இந்திய தலைநகர் டெல்லியில் நிலக்கரிக்குத் தடை !

இந்திய தலைநகர் டெல்லியில் நிலக்கரிக்குத் தடை !

June 10, 20221 Min Read220 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு காரணமாக வரும் 2023ம் ஆண்டு முதல் நிலக்கரியை தடை செய்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசுபாடு

உலக நாடுகளிலேயே காற்று மாசுபாடு காரணமாக அரசு விடுமுறை பிறப்பித்த இடம் டெல்லி. அதன் அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா பகுதியில் எரிக்கப்படும் விவசாய குப்பைகளால் அங்கு காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பல்வேறு தொழில்துறை, உள்நாட்டு மற்றும் இதர நோக்கங்களுக்காக நிலக்கரி போன்ற எரிபொருட்களின் உமிழ்வுகளால் தலைநகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றின் தரம் சீர்குலைந்து வருகிறது.

இதையும் படிக்க :  நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர் !

Coal

டெல்லி அரசு

மேலும், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, கட்டுமான வேலைகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை என்று அனைத்தும் சேர்ந்து இந்த சூழலை உருவாக்கியது. இதன் காரணமாக கடந்த ஆண்டு டெல்லியில் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளித்து டெல்லி அரசு அறிவித்திருந்தது.

நிலக்கரி

இந்தாண்டு மதிப்பீட்டின்படி, டெல்லியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் சுமார் 1 மில்லியன் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதைக் குறைக்கவே பல ஏற்பாடுகளை அரசு செய்து வந்தது. இதன்பெயரில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் முறையும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் குழாய் வழியாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :  “தேசிய அரசியலுக்கு திரும்புகிறார் நிதிஷ் குமார்!” - அமித் ஷா

Power plant

தடை உத்தரவு

இதனையடுத்து 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் முழுவதும் நிலக்கரி பயன்பாட்டைப் தடை செய்ய கோரி காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும் நிலையில் அந்த இடங்களில் நிலக்கரிப் பயன்பாட்டுத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

#newdelhi #நிலக்கரி தட்டுப்பாடு # Air pollution coal coal india delhi capitals featured indiangovernment sollution of air pollution wastage சுற்றுசூழல் டெல்லி அரசு நிலக்கரி பஞ்சாப் விவசாய குப்பை ஹரியானா
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மாநகர இணைப்பு பேருந்து – இனி சிரமம் இருக்காது.
Next Article கண்ணீருடன் மணப்பெண்! நகை பையோடு வந்த ஆட்டோ ஓட்டுநர் ! விருதுநகரில் நெகிழ்ச்சி !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.