Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»நயன்தாரா திருமணத்திற்கு ஹிந்தி நடிகர் ஷாருக்கான் வருகை !

நயன்தாரா திருமணத்திற்கு ஹிந்தி நடிகர் ஷாருக்கான் வருகை !

June 9, 20222 Mins Read61 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா திருமண விழாவில் பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கலந்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த பிரபல நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் திரைக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இருவருக்கும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது.

 Nayanthara, Vignesh wedding invitation
wedding invitation
திருமண அழைப்பிதழ்

அதை உறுதிப்படுத்தும் வகையில் திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதில் சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் திருமண விழா நடைபெற்றது.

இதையும் படிக்க :  இயக்குனர் சுந்தர்.சிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
பிரமாண்ட மாளிகை

நேற்று முன்தினம் மாலை மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கியது திருமண விழா. திருமணத்துக்காக பிரமாண்டமான கண்ணாடி மாளிகை அரங்கு அமைக்கப்பட்டது. அந்த மாளிகையில் இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நயன்தாரவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதி
ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதி
பிரபலங்கள் வருகை

திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டது. அதன்பெயரில் இன்று நடந்த திருமணவிழாவில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன் மற்றும் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கேரள நடிகர் திலீப் போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  நடிகர் ஜீவாவின் புதிய படம் குறித்த தகவல்!
ஷாருக்கான் வருகை

இந்நிலையில், ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சென்னைக்கு வந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கும் ஹிந்தி படமான ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இதனால் நயன்தாரா திருமண விழாவிற்கு ஷாருக்கான் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

#kaathu vaakula rendu kadhal #vijay sethupathi #nayanthara #samantha #vignesh shivan director featured marriage nayanthara nayanthara vigneshshivan marriage TAMILCINIMA vignesh shivan பிரபலங்கள் பிரமாண்ட மாளிகை ஷாருக்கான் ஹிந்தி நடிகர்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமன நல நோயாளிகள் தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
Next Article முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் பரத்வாஜாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.