Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»சமூகவலைத்தளத்தில் நடிகையை கேலி செய்யும் ரசிகர்கள் !

சமூகவலைத்தளத்தில் நடிகையை கேலி செய்யும் ரசிகர்கள் !

August 17, 20221 Min Read74 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பட வாய்ப்புக்காக ராஜமவுலியின் காலை பிடித்து அனுபமா காக்கா பிடிக்கிறார் என்று கேலி செய்து ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

அனுபமா பரமேஸ்வரன்   

தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கில் முன்னணி  நடிகையாக வளர்ந்து வருகிறார். கார்த்திகேயா 2 படம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காததால் தாமதமாக இப்போது வெளியாகி உள்ளது. படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் அனுபமா பரமேஸ்வரன் நிம்மதி அடைந்துள்ளார். படத்தை ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து அனுபமா பரமேஸ்வரன் பார்த்து ரசித்தார். பின்னர் அதே தியேட்டரில் படம் பார்க்க வந்த பிரபல தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி அருகில் சென்று அவரது காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக ராஜமவுலியிடம் காக்கா பிடிக்கிறார் என்று கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இதனால் அனுபமா வருத்தத்தில் உள்ளார் என கூறப்படுகிறது.

Anupama catch Cinema fan featured film opportunity india joke online opportunity rajamouli Rajamouli leg அனுபமா பரமேஸ்வரன் கேலி டைரக்டர் ராஜமவுலி தனுஷ் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு ரசிகர்கள் ராஜமவுலி வீடியோ
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநேருக்கு நேர் மோதிய விபத்து – 50 நபர்களுக்கு தீவிர சிகிச்சை !
Next Article கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.