சமூகவலைத்தளத்தில் நடிகையை கேலி செய்யும் ரசிகர்கள் !
பட வாய்ப்புக்காக ராஜமவுலியின் காலை பிடித்து அனுபமா காக்கா பிடிக்கிறார் என்று கேலி செய்து ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். அனுபமா பரமேஸ்வரன் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு...