நாமக்கல் அருகே கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார்.
VAO கொலை
நாமக்கல், வளையப்பட்டி அருகே ஆண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளையப்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்முருகன் அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றி வந்த நிலையில் அவர் உரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

