கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை !
நாமக்கல் அருகே கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். VAO கொலை நாமக்கல், வளையப்பட்டி அருகே ஆண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல்...