Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»6 லட்சம் மாணவர்களுக்கு மறுத்தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு !

6 லட்சம் மாணவர்களுக்கு மறுத்தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு !

June 6, 20222 Mins Read82 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுதேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை அமைச்சர் 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர், ‘இந்த நிகழ்ச்சியில் 167 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 40 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.

education minister cm stalin

முதல்வர் அறிவுறுத்தல்

கல்வி துறை சார்பான நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு நம்மை இறுதி நேரத்தில் தான் அழைக்கிறார்கள். குஜராத்தில் நடந்த கல்வி அமைச்சர் மாநாட்டில் கூட அவ்வாறே அழைத்தனர். தமிழ்நாட்டில் கல்வித்துறை சார்பாக பல நிகழ்ச்சிகள் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறித்தியுள்ளார்.

இதையும் படிக்க :  விழுப்புரம் அருகே கஞ்சா போதையில் கொலை - மூன்று குழந்தையுடன் மனைவி நிர்கதி!
பள்ளிகள் திறப்பு

மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நாமே முடிவு செய்து அதன்படி நடைமுறை படுத்தவோம். அது தான் நம் மாநிலத்திற்கும் நல்லது. கண்டிப்பாக ஜூன் 13ம் தேதி அன்று பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும்’ என அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி திறப்பதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ‘இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும். அல்லது முதல்வரின் ஆலோசனை படி செயல்படுவோம்.

இதையும் படிக்க :  பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் நீட்டிப்பு - 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் !

school, reopen

மறுதேர்வு

மேலும், 10, 11,12 ஆகிய தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை. பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத வைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும்’ என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருவெறும்பூர் தொகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாவட்ட ஆட்சியாளர் சிவராசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

#tamilnaducheifminister Anbil Mahesh Poyyamozhi Cm mk stalin district colletor DMK GOVT featured minister Minister for School Education of Tamil Nadu Tamilnadu Tiruchy
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஏலியன்களும் ஏரியா 51ம்! – வேற்றுகிரகவாசிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
Next Article தனுஷுடன் ஜோடிசேரும் பிரபல கதாநாயகி!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,464 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.