Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»கந்துவட்டி விவகாரம் ! 1.25 கோடி பணம், பல பாஸ்போர்ட், ஆதார் கார்டுகள் பறிமுதல் – கோவை போலீசார் அதிரடி !

கந்துவட்டி விவகாரம் ! 1.25 கோடி பணம், பல பாஸ்போர்ட், ஆதார் கார்டுகள் பறிமுதல் – கோவை போலீசார் அதிரடி !

July 29, 20221 Min Read105 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கோவையில் நேற்று கந்துவட்டி தொடர்ப்பாக போலீசார் அதிரடி சோதனையில் நடத்தி 1.25 கோடி பணம், சொத்து ஆவணங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சோதனை

நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கந்துவட்டி தொடர்பாக 16 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

Coimbatore

இச்சோதனையில் கோவை மாவட்டம் திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் நடராஜன் வீட்டில் இருந்து 1.12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல இடங்களிலும் கந்துவட்டி கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க :  பிரம்மோற்சவ விழா தொடங்கியது : திருப்பதியில் இன்று மாலை கொடியேற்றம்!
379 சொத்து ஆவணங்கள்

போலீசார் மொத்தம் 1.25 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். திருமலையாம்பாளையம் நடராஜன் உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் வீடுகளில் இருந்து கந்துவட்டி சம்மந்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புடைய 379 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

Poilce

அதில் 79 புரோ நோட்டுகள், 127 காசோலைகள், 48 ஏடிஎம் கார்டுகள், 18 வங்கி பாஸ்புத்தகங்கள், 54 கையெழுத்திடப்பட்ட வெற்று காகிதங்கள், 211 ஆர்.சி.புத்தகங்கள், 7 ஆதார் கார்டுகள், 3 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகை !
போலீசார் அதிர்ச்சி

சொத்து பத்திரங்கள், வாகனங்களின் ஆர்.சி புத்தகம் போன்ற ஆவணங்களை அடகு வைத்து கந்து வட்டிக்கு பணம் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது பாஸ்போர்ட், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை அடகு வைத்து கந்துவட்டிக்கு பணம் வாங்கிருப்பது போலீசாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Passport Aadhar card

#latestnews #police_department 1.25 கோடி பணம் 16 இடங்களில் போலீசார் சோதனை Adhar card coimbartore police Coimbatore featured india passport police police department tamil nadu Tamilnadu tamilnadu police department TN tn police Usury interest Usury interest tamilnadu கந்துவட்டி கந்துவட்டி விவகாரம் கோவை சொத்து ஆவணங்கள் பாஸ்போர்ட் போலீசார் சோதனை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசெஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு மருத்துவ இலவசம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
Next Article நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து – உயர்நீதி மன்றம் அதிரடி !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.