Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு !

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு !

June 10, 20222 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நியாவிலை கடை ஊழியர்கள் அகவிலைப்படி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை கடை ஊழியர்கள் கடந்த 7ம் தேதி முதல் 9 தேதி வரையிலான 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வேலை நிறுத்ததில் ஈடுபடும் நியாயவிலை கடை ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது. No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.

இதையும் படிக்க :  சென்னையில் தங்கம் விலை உயர்வு!
ration shop
ration shop
மாற்று பணியாளர்கள்

இதனை அடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்துள்ளது.

நியாயவிலை கடை
நியாயவிலை கடை
அகவிலைப்‌படி உயர்வு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில்‌ உள்ள நியாயவிலைக்‌ கடைகளில்‌ பணியாற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்களுக்கு அகவிலைப்‌படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின்‌ சங்கம்‌ 3 நாள்‌ வேலை நிறுத்தத்தில்‌ செவ்வாய்க்கிழமை முதல்‌ ஈடுபட்டு வருகின்றது. எனினும்‌, பொது மக்களுக்கு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ வழங்குவதில்‌ இடையூறு ஏற்படாத வகையில்‌ மாற்று ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க :  நிலவில் 1 லட்சம் ஆண்டு மனிதர்கள் வாழலாம் - முழு விவரம் !
அகவிலைப்‌படி உயர்வு
அகவிலைப்‌படி உயர்வு
அரசு அறிவிப்பு

நியாயவிலைக்‌ கடைப்‌ பணியாளர்களின்‌ அகவிலைப்‌ படி உயர்வு குறித்து அரசு கனிவுடன்‌ பரிசீலித்து வருகிறது. இன்னும்‌ ஒரு வார காலத்திற்குள்‌ இதன்‌ மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும்‌ என்பதில்‌ அரசு உறுதியாக உள்ளது. எனவே, நியாய விலைக்‌ கடையில்‌ பணியாற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்கள்‌ தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல்‌ பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பபட்டுயிருக்கிறது.

CM stalin featured Tamilnadu அகவிலைப்‌படி உயர்வு அறிவிப்பு ஊழியர்கள் ஐ. பெரியசாமி கூட்டுறவுத்துறை கூட்டுறவுத்துறை மண்டல அதிகாரி நியாயவிலைக்‌ கடை பணியாளர்கள் ரேஷன் கடை வேலைநிறுத்தம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது – அண்ணாமலை பேச்சு !
Next Article பிரதமர் மோடியுடன் பாமக அன்புமணி ராமதாஸ் சந்திப்பு – 20 நிமிட பேச்சுவார்த்தை !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.