Tag : #tamilnadu health minister #ma.subramaniyan

அரசியல்கல்விசமூகம்தமிழ்நாடு

இலவசங்களை கையாள்வதில் தமிழகம் சரியாக உள்ளது – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் !

Pesu Tamizha Pesu
இலவசங்களை கையாள்வதில் தமிழகம் சரியாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும்...
அரசியல்மருத்துவம்

செஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு மருத்துவ இலவசம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

Pesu Tamizha Pesu
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தில் குரங்கு அம்மை பரிசோதனை செய்ய...
அரசியல்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் !

Pesu Tamizha Pesu
தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை பாதிப்பு இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘வெளிநாடுகளில் இருந்து...
சமூகம்தமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை ! அமைச்சர் மா. சுப்பிரமணியம் !

Pesu Tamizha Pesu
நிச்சயமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் வராதது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார். 10 சதவிதத்தை தாண்டி உள்ளது கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு...
சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் BA5 வகை ஓமைக்ரான் தொற்று பரவல் – சுகாதாரத்துறை தகவல் !

Pesu Tamizha Pesu
தமிழகத்தில் BA5 வகை ஓமைக்ரான் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதுவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க  காரணம் என சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில்...
தமிழ்நாடுமருத்துவம்

3 மாதங்களுக்கு பிறகு அதிகரிக்கும் கொரோனா -18 வயது இளம் பெண் இறப்பு !

Pesu Tamizha Pesu
தமிழகத்தில் நேற்று 476 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிதாக கொரோனா நோய் தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணம்...
அரசியல்தமிழ்நாடுமருத்துவம்வணிகம்

பாஜக அண்ணாமலை மீது நடவடிக்கை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை !

Pesu Tamizha Pesu
ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். குருதி கொடையாளர் தினம் உலக குருதி கொடையாளர் தினம்...