Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை ! அமைச்சர் மா. சுப்பிரமணியம் !

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை ! அமைச்சர் மா. சுப்பிரமணியம் !

July 7, 20222 Mins Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நிச்சயமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் வராதது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

10 சதவிதத்தை தாண்டி உள்ளது

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து உள்ளது. சென்னை,கோவை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவிதத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக மக்களிடையே மீண்டும் ஊரடங்கு வருமா என்ற குழப்பமும் அச்சமும் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.

Covid 19 in Chennai

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை சென்றுள்ளார். கோவையில் மதுக்கரை வட்டார பகுதியில் காசநோய் கண்காணிப்பு வருமுன் காப்போம் திட்டம், காசநோய் கண்காணிப்பு, நடமாடும் கதிர்வீச்சு வாகனம், துணை சுகாதார நிலையம் மற்றும் ஆர்டிபிசிஆர் புதிய எந்திரம் ஆகியவற்றை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க :  அலைச்சறுக்கு போட்டியில் அசத்தும் தமிழ்நாடு பெண்கள் !

Health Minister in Coimbatore

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ‘தமிழக முதலமைச்சர் காசநோய் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தும் விதத்தில் காசநோய் வாகனங்களைத் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கோவையிலும் விழிப்புணர்வு வாகனம் தொடங்கப்பட்டள்ளது. ‘பார்வை திட்டம்’ மூலம் 1.15 லட்சம் பேர் இதுவரை பயன் பெற்றுள்ளனர்.

அச்சம்பட வேண்டாம்

தமிழக நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்காக மொத்தம் 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்திற்கு 18 அறிவிப்புகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவச் சிகிச்சைக்கு 22 லட்சம் வரை அரசின் மூலம் பயன்பெறலாம். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் ஆய்வு செய்யப்படும். தேவைபட்டால் மற்றொரு எம்ஆர்ஐ இயந்திரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Covid in Chennai

கொரோனவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது பரவி வரும் கொரோனா பிஏ4, பிஏ5 வகையே சேர்ந்த வைரஸ் தான் அதிகம். அதனால் மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. இது வேகமாகப் பரவும் தன்மையுடையது என்ற பட்சத்திலும் அச்சம்பட வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதையும் படிக்க :  நளினி வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் !
கட்டுப்பாடுகள் இல்லை

மேலும், கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒரு இடத்தில் 40 பேருக்கு மேல் தொற்று பரவினால் மட்டும் சில கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது’ என அமைச்சர் மா. சுப்பிரமணியம்.

#covid_fourth_wave #india corona cases #tamilnadu health minister #ma.subramaniyan #tamilnadu health minister #ma.subramaniyan #omicron 10 சதவிதத்தை தாண்டி உள்ளது 10 சதவிதம் Chennai Corona Cases chennai corona update corona cases covid 19 health minister MA SUBRAMANIAN Tamil Nadu covid 19 update Tamilnadu TN Health minister அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொரோனா கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை பிஏ4 பிஏ5 மா. சுப்பிரமணியன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபெண் ஊழியருடன் இருந்த ரகசிய உறவில் எலான் மஸ்க்கிற்கு பிறந்த இரட்டை குழந்தை !
Next Article தமிழகத்தில் இன்று 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிவிப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.