கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது – ராஷ்மிகா மந்தனா பெருமிதம்
சினிமா ரசிகர்களால் “நேஷனல் க்ரஸ்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு,...