விமான நிலையத்தில் ஹிந்தி கட்டாயமா – நடிகர் சித்தார்த் பரபரப்பு பதிவு!
குற்றச்சாட்டு 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,...