இந்தியாசினிமாபயணம்வெள்ளித்திரை

மதுரையில் ரசிகளிடம் உருக்கமாக பேசிய நடிகர் சீயான் விக்ரம் !

நடிகர் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் புரொமோசன் விழா மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது.

புரொமோசன்ஸ் விழா

நடிகர் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் புரொமோசன் விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் சீயான் விக்ரம், நடிகைகள் ஶ்ரீநிதி, மிருணாளினி மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரசிகளிடம் பேசிய நடிகர் சீயான் விக்ரம், ‘தான் இளம் வயதில் கால் உடைந்து வீட்டில் இருந்ததாகவும், பின்னர் தனது கடின உழைப்பால் உயர்ந்துள்ளதாகவும் கூறினார். மனிதராக பிறந்து அனைவரும் கடினமாக உழைத்தால் முன்னுக்கு வரலாம். அனைவரும் தனக்கு பிடித்த துறையில் உழைத்தால் முன்னேறலாம் என கூறியுள்ளார்.

Related posts