அரசியல்தமிழ்நாடு

கார் மீது காலணி வீசிய வழக்கில் கைதான 2 பேருக்கு ஜாமீன் !

மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் 2 நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுத்துள்ளது.

ஜாமீன்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் கைதான 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதில் கைதான தனலட்சுமி, தெய்வானை ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு செய்யப்பட்டது.

Related posts