Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»ஒரே நாளில் 275 கோடி வசூல் ! மது விற்பனையில் மதுரையின் புதிய சாதனை !

ஒரே நாளில் 275 கோடி வசூல் ! மது விற்பனையில் மதுரையின் புதிய சாதனை !

August 16, 20221 Min Read114 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 275 கோடி ரூபாய் மதுவிற்பனை என தகவல் வெளியாகியிருக்கிறது.

அரசு விடுமுறை

தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த பார்களும் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும். அதுவே வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை போன்ற நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில், நேற்று சுதந்திர தினம் என்பதால் வழக்கம் போல் மதுக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது. மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் படிக்க :  ஏலியன்ஸ் இருப்பது உண்மையா? வேற்றுகிரக வாசிகளை தேடுவதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் என்ன?

Tasmac

275 கோடி வசூல்

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அதிகாலை தேவைக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் மது வகைகளை வாங்கிக் குவித்தனர் தமிழக குடிகாரர்கள். இதனால் தமிழகம் முழுவதும் ஞாற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது. ஞாற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் சுமார் 275 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானகள் விற்பனையாகி உள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள மது கடைகளில் மட்டும் சுமார் 58 கோடியே 26 லட்சம் ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனையாகி தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது கடந்த புது வருடப்பிறப்புக்கு விற்பனையானதை விட அதிமாகும்.

இதையும் படிக்க :  “ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்” – ரஜினி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்

Tasmac

மதுரை முதல் இடம்

மதுரைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சென்னை மாவட்டத்தில் 56 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மூன்றாவதாக சேலத்தில் 54 கோடி ரூபாய்க்கும் கடைசி இடமாக 4வது இடத்தில் கோவை மாவட்டத்தில் 52 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன என டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

#tamilnadu #chennai #tamilnews 275 crores 275 கோடி ரூபாய் 75th Independence Day all over tamilnadu economics featured madurai madurai tasmac sales Tamilnadu tasmac tasmac Tasmac sales tasmac turnover turnover ஞாற்றுக்கிழமை தமிழகம் மதுபான கடை மதுரை மதுவிற்பனை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleராமன் ராவணனை குறிப்பிட்டு பேசிய இலங்கை அதிபர் !
Next Article நேருக்கு நேர் மோதிய விபத்து – 50 நபர்களுக்கு தீவிர சிகிச்சை !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,960 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,960 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.