ஒரே நாளில் 275 கோடி வசூல் ! மது விற்பனையில் மதுரையின் புதிய சாதனை !
நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 275 கோடி ரூபாய் மதுவிற்பனை என தகவல் வெளியாகியிருக்கிறது. அரசு விடுமுறை தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த பார்களும்...