Tag : Hinduism

அரசியல்சமூகம்தமிழ்நாடு

14 ஆண்டு பிறகு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தின் பயிற்சி விரைவில் தொடக்கம் !

Pesu Tamizha Pesu
தமிழகத்தில் இந்துக்களின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் தமிழகத்தில் இந்துக்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் 2006...
ஆன்மீகம்

பெருமாள் கோவிலில் சடாரி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

Pesu Tamizha Pesu
பெருமாள் கோவில்களில் கட்டாயம் இந்த ஜடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்கட்சியை காணாதவர்கள் இல்லை. ஆனால் இந்த சடகோபத்தை ஏன் தலையில் சாத்துகிறார்கள்? இதற்கு எப்படி ஜடாரி...
ஆன்மீகம்

அதிர்ஷ்ட தேவதைகளை வீட்டிற்குள் வரவழைக்க இந்த எளிய காரியத்தை செய்தாலே போதும்!

Pesu Tamizha Pesu
மனிதர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சிலருக்கு அந்த பிரச்சனைகள் சுலபமாக தீர்த்து விடும். சிலருக்கு சிறிய கஷ்டம் வந்தால் கூட அது பெரிய அளவிலான பாதிப்பைத் தந்துவிடும். இதற்கு ஒரு முக்கிய காரணம்...
ஆன்மீகம்

வீட்டில் தங்கம் அதிகரிக்க ஆன்மீகம் சொல்லும் வழிமுறைகள்!

Pesu Tamizha Pesu
ஒருவரது வீட்டில் தங்கம் சேருவதற்கு ஆன்மீக ரீதியாக சில வழி முறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம் அதிகரிக்கும். வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம். பொதுவாக பெரும்பாலானோர் அட்சய திருதி...
ஆன்மீகம்

வாய்மை எனப்படுவது யாதெனின்… ராமாயணத்தில் வரும் வள்ளுவ நெறி!

Pesu Tamizha Pesu
மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்கிறது நம்முடைய நூல்கள். அனால் மனிதப்பிறவி எடுத்தால் இறைவன் கூட சில நேரம் பொய்யுரைக்கதான் செய்வார் என்பதற்கு சான்றாக திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவம் விவரிக்கபட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி...
ஆன்மீகம்

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்! – பன்னிரண்டு ராசிக்காரர்களும் சென்று வழிபடவேண்டிய திருத்தலம்!

Pesu Tamizha Pesu
நம் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம் இவைகளும் ஒரு காரணம்தான். நல்ல நேரத்தில், நல்ல நட்சத்திரத்தில் யோகத்தோடு பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் சேர்ந்து இருக்கும். நாம் செய்த பாவ...
ஆன்மீகம்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்! – மலைக்க வைக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள்

Pesu Tamizha Pesu
மாமல்லபுரத்தில் வரலாற்று சின்னமாக விளங்கும் கடற்கரை கோவிலின் சிற்ப கலைகளைப் பற்றியும் பல்லவமன்னரின் நடுநிலைப் போக்கினை ஆன்மீக ரீதியாக கடைபிடித்திருப்பதை பற்றிய தகவல்களை நாம் இப் பதிவில் பார்ப்போம். முதன்முதலில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட கட்டுமான...
ஆன்மீகம்

கடவுளுக்கு தேங்காய் உடைப்பது ஏன்? – அர்த்தமுள்ள ஆன்மீகத் தகவல்

Pesu Tamizha Pesu
இந்துக்கள் செய்யும் அணைத்து விதமான பூஜைகளிலும் தேங்காயிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. வீட்டில் சாமி கும்பிடுவதில் இருந்து வண்டிக்கு பூஜை போடுவது வரை அனைத்திற்கும் நாம் தேங்காய் உடைப்பதுண்டு. இப்படி பலதரப்பட்ட விசேஷங்களுக்கும்...