கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 32ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய குப்பம், ரயில் நிலையம், ஜே.என்.சாலை, உழவர் சந்தை, பஜார்...