இஸ்லாமிய சர்ச்சை கருத்து : பாஜகவுக்கு பாகிஸ்தான் கண்டனம் !
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறிய தெலுங்கானா எம்.எல்.ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதால் தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ....