சினிமாவில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி!
பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் சினிமா துறையில் அடியெடுத்து வைக்கிறார் எம்.எஸ்.தோனி. தல தோனி பிரபல கிரிக்கெட் வீரரும் மற்றும் இந்திய அணியின் முன்னாள்...