Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: செய்தியாளர்கள் சந்திப்பு
சமீபகாலமாக காதலித்து வந்த நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் தனது திருமணத்தை உறுதி செய்துள்ளனர். திருமணம் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘தேவராட்டம்’ படத்தில்…
மழை வெள்ளம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக முகலிவாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளின்…
தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை பாதிப்பு இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
‘தலைமை காவலராக பாதுகாப்பு விவகாரங்களுக்கு நானே பொறுப்பு’ என்று காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஷின்சோ அபே ஜப்பான் நாட்டின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர்…
உண்மையான எதிர்க்கட்சி வேலையை பாமக மட்டுமே செய்து வருகிறது என்று பாஜகவை தொடர்ந்து தற்போது அன்புமணி ராமதாஸும் தெரிவித்துள்ளார். கருத்து மோதல் தி.மு.க ஆளுங்கட்சியாகிவிட்ட நிலையில் தற்போது…
பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது மலிவானது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை…