கொரோனா பாதிப்பு – இந்தியாவில் சற்று அதிகரித்து வருகிறது !
இந்தியாவில் நேற்றை விட இன்றைய கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டது. ‘இந்தியாவில் கடந்த 24...