இன்று வெளியாகும் ரஜினிகாந்த் பட ட்ரைலர் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ட்ரைலர் அண்ணாமலை, பாட்ஷா படங்களை தொடர்ந்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுத, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி...