சமூகம் - வாழ்க்கைசினிமா

சிம்புக்கு திருமணமா? – டி.ராஜேந்தர் தகவல்!

திருமணம் 

தனது தந்தை டி. ராஜேந்தர் முலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிம்பு. தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின்னர் பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே சிம்புவின் திருமணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், ‘என் மகனுக்கு பிடித்த பெண்ணை இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். கடவுளின் அருளால் விரைவில் சிம்புக்கு திருமணம் நடைபெறும்’ என்று டி.ராஜேந்தர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Related posts