Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – காவல்துறை அதிரடி !

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – காவல்துறை அதிரடி !

May 30, 20222 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தென் தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 494 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

 தென் மண்டல காவல்துறை

மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் என உள்ளடக்கிய 10 மாவட்டத்திற்கு காவல்துறை தென் மண்டல ஐ.ஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை மற்றும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி கஞ்சா கடத்தலை தடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா கடத்தல் வழக்குகள்

இந்நிலையில், இந்த ஆண்டு மட்டும் கஞ்சா கடத்தல் தொடர்பான அறிக்கை ஒன்றை தென் மண்டல ஐஜி வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘மதுரை மாவட்டத்தில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகளும், விருதுநகர் மாவட்டத்தில் 76 வழக்குகளில் 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கலில் 77 வழக்குகளில் 116 வங்கி கணக்குகளும், தேனி 81 வழக்குகளில் 146 வங்கி கணக்குகளும், ராமநாதபுரம் 28 வழக்குகளில் 56 வங்கி கணக்குகளும், சிவகங்கை 12 வழக்குகளில் 16 வங்கி கணக்குகளும், நெல்லையில் 14 வழக்குகளில் 22 வங்கி கணக்குகளும், தென்காசி 11 வழக்குகளில் 20 வங்கி கணக்குகளும், தூத்துக்குடி 22 வழக்குகளில் 36 வங்கி கணக்குகளும், கன்னியாகுமரி 59 வழக்குகளில் 91 வங்கி கணக்குகள்’ என தென் மண்டல காவல்துறையின் கீழ் உட்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 494 வழக்குகள் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  70,000 கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு!

கைது நடவடிக்கைகள்

மேலும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 90 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக முக்கிய வழக்குகளில் நீதி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் முடக்கம்

இதில் மதுரை மாவட்டத்தில் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய வழக்கில் சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், சேடபட்டி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளில் 59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. திண்டுக்கலில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய வழக்கில் சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தேனியில் மயிலாடும்பாறை மற்றும் ஓடைப்பட்டி காவல் நிலையங்களின் வழக்குகளிலும் 23 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை அடித்து துன்புறுத்திய - சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட் !

தீவிர சோதனை

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்படும் எனவும் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், காவல்துறையினர் மாநில எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கஞ்சா கடத்தல் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#tngovt asra garg IPS featured police south zone i g Asra Garg Tamilnadu tamilnadu police கஞ்சா கடத்தல் சொத்துக்கள் முடக்கம் தென் மண்டல காவல்துறை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது?
Next Article கோமெட்ஸ் எனப்படும் வால் முளைத்த விண்மீன்கள் – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.