கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – காவல்துறை அதிரடி !
தென் தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 494 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. தென் மண்டல காவல்துறை மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம்...