Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திரௌபதி முர்மு வெற்றி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

திரௌபதி முர்மு வெற்றி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

July 22, 20223 Mins Read97 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கிராமத்துக்கு, இப்போ தான் மின்சார வசதி கிடைக்குது !”

15ஆவது குடியரசுத் தலைவர்

நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துவந்த நிலையில், அவருடைய பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.

புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதியன்று நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றிபெற்றதை அடுத்து, அவருக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

திரௌபதி முர்மு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Met Smt. Droupadi Murmu Ji and congratulated her. pic.twitter.com/ALdJ3kWSLj

— Narendra Modi (@narendramodi) July 21, 2022

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்

‘இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்துகள். பழங்குடியின குடும்பத்தில் இருந்து நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகும் முர்மு கடின உழைப்பின் உருவகம்’ என ட்விட்டரில் தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.

Congratulations to Smt Draupadi Murmu avl for being elected as the 15th President of India.

From a humble tribal family to becoming the country’s first citizen, Smt Draupadi Murmu is an epitome of hardwork. (1/2) pic.twitter.com/94PRw1IP77

— K.Annamalai (@annamalai_k) July 21, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்

இதையும் படிக்க :  திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: விஜய்க்கு குறிப்பால் உணர்த்திய கடம்பூர் ராஜு

‘இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பழங்குடியின சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு, செழிப்பான அரசியலமைப்பு ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நீங்கள் துணை நிற்பீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Hearty congratulations to Hon’ble Droupadi Murmu avl on being elected to the highest constitutional position of India. Emerging from the oppressed sections of the society, we strongly believe that you will stand by silenced voices to ensure a thriving constitutional democracy. pic.twitter.com/vbQnPReb19

— M.K.Stalin (@mkstalin) July 21, 2022

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட்

இதையும் படிக்க :  பிரபல நடிகர் வீட்டில் தேசியக் கொடி - வைரலகும் புகைப்படம் !

’75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இத்தருணத்தில் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்து கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

பெருமைமிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக பெண் குடியரசுத்தலைவர் தேர்வானதும் அதுவும் நம் நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்துகொண்டிருக்கிறது.
(1/3) pic.twitter.com/aRqCLV8dym

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 21, 2022

இந்த தருணம் நாட்டில் உள்ள அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம்…

சவாலான இந்த உலகத்தில் குக்கிராமத்திலிருந்து குடியரசுத்தலைவராக உயர முடியும் என்பதை நம் இந்திய குடியரசு உணர்த்தியிருக்கிறது.

இது அனைவரும் பிரமாண்டமாக கொண்டாட வேண்டிய தருணமாகும்.(2/3)#PresidentofIndia #DroupadiMurmu

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 21, 2022

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்

‘தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு,
இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட,
பழங்குடி இனத்தவரின் பிரதிநிதி திருமதி.திரவுபதி முர்மு அவர்களுக்கு @AIADMKOfficial சார்பிலும்,
தமிழக மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.@rashtrapatibhvn pic.twitter.com/CzirhwmhZG

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 21, 2022

 

#mkstalin #narenthiramodi #pm_narendramodi admk eps admk ops bjp bjp annamalai bjp india BJP president Annamalai draupadi murmu Draupathi Murmu political presiden murmu president president 2022 president election President of india
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாணவி தற்கொலை விவகாரம் : நீதிமன்றம் கண்டிப்பு – நாளை உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் !
Next Article சுதந்திர தின கொண்டாட்டம் – நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய வேண்டுகோள் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.