திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பதுதான் பள்ளிக்கல்விதுறையின் வேலையா ? – அண்ணாமலை கேள்வி !
கொங்கு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்துள்ளார். அண்ணாமலை கேள்வி இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...