திரௌபதி முர்மு வெற்றி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
15ஆவது குடியரசுத் தலைவர் நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துவந்த நிலையில், அவருடைய பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம்...