Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, June 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»சிறையில் இருந்து பரோலில் வரும் ரவுடி – ஆதம்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறையில் இருந்து பரோலில் வரும் ரவுடி – ஆதம்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

March 21, 20262 Mins Read31 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரபல ரவுடி ராபின் தனது தங்கையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருவதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆதம்பாக்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (26). இவருடைய கணவர் லோகேஸ்வரன். ஜோஸ்பின் பிரபல ரவுடி ஆதம்பாக்கம் ’ஏ+’ சரித்திர பதிவேடு குற்றவாளி ராபினின் தங்கை ஆவார். இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருக்கும் போது திடீரென்று அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வெகு நேரம் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து அவருடைய தங்கை ஷெரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஜோஸ்பின் கீழே மயங்கிய நிலையில் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷெரின், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜோஸ்பினை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோஸ்பின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க :  திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி !

இதனிடையே இறந்தவர் பிரபல ரவுடி ராபினின் மூத்த தங்கை என்பதால், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு நாகூர் மீரான் என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில், கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி ராபின் பரோலில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதுமட்டுமின்றி ரவுடி ராபினை பழி வாங்க நாகூர் மீரானின் கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாகூர் மீரானின் தற்போது வெளியிலுள்ள கூட்டாளிகள் மணிகண்டன் (எ) டெம்போ மணி, அப்பு இளையராஜா, மோகன் (எ) பிரசன்னகுமார், ராஜேஷ் (எ) கோழிக்கால் ராஜேஷ், சிமிலி விஜயகுமார், பிரவீன் (எ) கறிக்கடை பிரிவின், ரவிக்குமார் (எ) கரிமேடு ரவி மற்றும் இவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து செல்லும் வழியிலேயோ அல்லது ஈமச்சடங்கு செய்யும் இடத்திலோ தாக்கி கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிக்க :  அலைபேசி கதிர்வீச்சு! - ஆபத்துகளும் தீர்வுகளும்

இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதி முழுவதையும் போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். மேலும் யாராவது ரவுடிகளின் நடமாட்டமோ, சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டமோ உள்ளதா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபாலியல் புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதூர் சத்யா கைது
Next Article விளாத்திகுளம் மாணவி வழக்கு: தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு திடீர் இடமாற்றம்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.