Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 20
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»வாலிபருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை!

வாலிபருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை!

June 6, 20222 Mins Read53 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உத்தரபிரதேசத்தில் மாடு திருடியதாக கைது செய்த வாலிபருக்கு, போலீசார் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாடு கடத்தல்

உத்தரபிரதேசத்தில் தினக்கூலித் தொழிலாளியாக ரெஹான் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 20 வயதாகிறது. கடந்த மே 2ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது ரெஹான் காவல்துறையினரால் கைது செய்து அழைத்து செல்லப்பட்டார். அவரை மாடு கடத்தல் கும்பலுக்கு உதவியதாக கூறி போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.

 இளைஞருக்கு எலக்ட்ரிக் ஷாக்

போலீசார் சித்திரவதை

விசாரணைக்கு அழைத்து சென்ற ரெஹானை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். கொடூரமாக அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணைக்குபின் ரெஹான் பலத்த காயம் அடைந்தார். அவரால் பேசவோ, நடக்கவோ கூட முடியவில்லை. மேலும், ரெஹானிடம் காவல்துறையினர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க :  பட்டாசு வெடிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை!
செய்தியாளர் சந்திப்பு

காவல்துறையினர் அவருக்கு மின்சாரம் பாய்ச்சுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரது மைத்துனர், ‘ரெஹானை அடிப்பதற்கு காவல்துறையினர் ஒரு குச்சியைப் பயன்படுத்தியதால் அவரது அந்தரங்க பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார்.

லஞ்சம் வேண்டும்

ரெஹான் பல மணி நேரமாக போலீஸ் காவலில் இருந்திருக்கிறார். வாலிபரை விடுவிக்க கோரி அவரது உறவினர்கள் காவல் துறையினரிடம் கேட்டுள்ளனர். அதற்கு ரெஹானை விடுவிக்க போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க :  இலங்கை : இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம் !

மாடு திருட்டு

100 ரூபாய் நோட்டு

இதன்பெயரில் 5,000 ரூபாய் கொடுத்து அவரை போலீசாரிடம் இருந்து மீட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதில் ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து அவரது சிகிச்சைக்காக போலீசார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

முதல் தகவல் அறிக்கை

இதனால் இந்த வழக்கை விசாரிக்க வந்த நகர காவல்துறையின் மூத்த அதிகாரி பிரவீன் சிங் சவுகான் இதில் தொடர்புடைய போலீசார்கள் 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைப்பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

காவல்துறையினரின் இந்த தொடர் கொடூர செயலை பலரும் கண்டித்து வருகிறார்கள்.

#dailywages #policedepartment #uppolice electric shock featured india investication police custody uthra prathesh உத்தரபிரதேசம் எலெக்ட்ரிக் ஷாக் போலீஸ் ரெஹான்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்துக்கள் நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் – மதுரை ஆதீனம் சர்ச்சை பேச்சு!
Next Article விடுதலை செய்யக்கோரும் நளினி மனு ஒத்திவைப்பு – சென்னை உயர் நீதிமன்றம் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,644 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,059 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,644 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,059 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.