வாலிபருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை!
உத்தரபிரதேசத்தில் மாடு திருடியதாக கைது செய்த வாலிபருக்கு, போலீசார் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாடு கடத்தல் உத்தரபிரதேசத்தில் தினக்கூலித் தொழிலாளியாக ரெஹான் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 20 வயதாகிறது....