Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»பிசாசு 2 படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு !

பிசாசு 2 படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு !

July 14, 20221 Min Read99 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிசாசு 2. தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

பிசாசு 2

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் பிசாசு. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் இயக்குனர் மிஷ்கின். இதன்பெயரில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணா மூர்த்தி ஆகியோர் நடிப்பில் பிசாசு 2 தொடங்கப்பட்டது.

இதையும் படிக்க :  ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தை திட்டமிட்டபடி பிப்.27 வெளியிட உயர் நீதிமன்றம் தடை!
ரிலீஸ் தேதி

ஏற்கனவே கார்த்திக் ராஜா இசையில் ‘உச்சந்தலை ரேகையிலே’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கடந்த மே மாதம் டீசர் வெளியானது. இந்நிலையில், பிசாசு-2 திரைப்படம் ஆகஸ்ட் 31 தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Are you ready to be haunted???@DirectorMysskin‘s #Pisasu2 is releasing in theatres worldwide on the auspicious Vinayagar Chathurthi, August 31 2022.#Pisachi2 #Pishaachi2@Rockfortent @VijaySethuOffl @Lv_Sri @actor_ajmal @shamna_kkasim @Actorsanthosh pic.twitter.com/Nr9hazTpuP

— Andrea Jeremiah (@andrea_jeremiah) July 13, 2022

#vijaysethupathi actor ajmal andrea jeremiah bala director bala Director Mysskin featured inadiancinema makkalselvan myskin official announcement pisasu tamilcinema vinayagar charhurthi ஆண்ட்ரியா மிஷ்கின் ரிலீஸ் தேதி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருப்பூர் : பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி !
Next Article தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.