சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் கலக்கும் சுந்தர் சி பட டிரைலர்!

வைரலாகும் டிரைலர்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், திவ்யதர்ஷினி, சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், காபி வித் காதல் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts