பிசாசு 2 படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு !
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிசாசு 2. தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிசாசு 2 மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் பிசாசு....