Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

60 வயது பாட்டிக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை! நயினார் நாகேந்திரன் தாக்கு

March 10, 2026

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 2,364 துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

March 10, 2026

“தவெகவுடன் கூட்டணி பேச்சை பாஜக நடத்தவில்லை” – நயினார் நாகேந்திரன் தகவல்

March 10, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, March 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மலர்கண்காட்சி மற்றும் கோடைவிழா – கொடைக்கானலில் தொடக்கம் !

மலர்கண்காட்சி மற்றும் கோடைவிழா – கொடைக்கானலில் தொடக்கம் !

May 17, 20221 Min Read55 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கொடைக்கானலில் இந்த ஆண்டு மலர்கண்காட்சி மற்றும் கோடைவிழாக்கான தேதி அறிவிப்பு.

திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசி, கோடை வாசஸ்தலம் என கூறப்படும் கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி வருகிற 24ம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை காலத்தி இங்கு நிலவும் குளிரிந்த வானிலை சூழலை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருகை தருவது வழக்கம்.

மலைகளின் இளவரசி

இந்நிலையில், கொடைக்கானல் கோடைவிழா மற்றும் 52-வது மலர்கண்காட்சி பிரைய‌ண்ட் பூங்காவில் 24.05.2022 முதல் 29.05.2022 வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்கண்காட்சியும், சுற்றலாத்துறை மூலமாக 24.05.2022 முதல் 02.06.2022 வரை பத்து நாட்கள் கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது.

இதையும் படிக்க :  ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கும் - காங்கிரஸ் முதத்தலைவர் !
நிகழ்ச்சிகள்

இவ்விழாவில் பத்து நாட்களுக்கும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், நாய் கண்காட்சி, மீன் பிடி திருவிழா, படகு அலங்கார அணிவகுப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலர்கண்காட்சி

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடைவிழா நடதப்படவில்லை. இந்நிலையில் நடைபெறவுள்ள மலர்கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமாக உள்ளனர். மலர்கண்காட்சில் பல விதமாக பூக்களை கொண்டு விலங்கு உருவங்கள் மற்றும் பழ வகை உருவங்கள் என மலர்கண்காட்சியில்
அலங்கரித்து வைக்கபட்டிருக்கும்.

இதையும் படிக்க :  மக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல் !

மேலும் இரண்டு நாட்கள் மட்டும் பிரைய‌ண்ட் பூங்கா நடைபெறும் மலர்கண்காட்சி முதல் முறையாக 6 நாட்கள் நடைபெறுவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

featured flower exhibition kodaikanal tamil nadu tourist Tamilnadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநாம் மனதில் நினைப்பதை தெரிந்துகொள்ளும் கணினி – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருங்கால திட்டம்
Next Article ரவுடி பேபி பாடல் யூடியூபில் முடக்கம்; அதிர்ச்சியில் நெட்டிசென்கள்!

Related Posts

தமிழ்நாடு

60 வயது பாட்டிக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை! நயினார் நாகேந்திரன் தாக்கு

March 10, 2026
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் முகாம் தலைவர் கொலை! 6 பேர் கைது

March 10, 2026
தமிழ்நாடு

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு – அரசு கொள்கை வகுக்க கோரி வழக்கு

March 10, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,342 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,953 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,942 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,342 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,953 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,942 Views
Our Picks

60 வயது பாட்டிக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை! நயினார் நாகேந்திரன் தாக்கு

March 10, 2026

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 2,364 துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

March 10, 2026

“தவெகவுடன் கூட்டணி பேச்சை பாஜக நடத்தவில்லை” – நயினார் நாகேந்திரன் தகவல்

March 10, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.