சமூகம்சினிமாவெள்ளித்திரை

கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் குறித்த தகவல்!

கே.ஜி.எஃப். 3

யாஷ் நடிப்பில், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப்’. கன்னட படமான இது எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியாகி தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகமும் பாக்ஸ் ஆபீஸில் சக்கப்போடு போட்டது. இந்த படத்தின் இறுதியில் தங்கத்தை கப்பலில் கடத்தி செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு வருகிற 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts