Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»இத்தாலியில் அவசர நிலை பிரகடனம் – 70 ஆண்டுகள் இல்லாத தண்ணீர் தட்டுப்பாடு !

இத்தாலியில் அவசர நிலை பிரகடனம் – 70 ஆண்டுகள் இல்லாத தண்ணீர் தட்டுப்பாடு !

July 6, 20221 Min Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

70 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி காரணமாக இத்தாலியில் அவசர நிலையைப் பிரகடனம் அறிவிப்பு.

அவசர நிலை பிரகடனம்

இத்தாலியில் மழையின்மை மற்றும் வெப்ப அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி இத்தாலியில் நிலவிவருகிறது.  இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியைச் சுற்றியிருக்கிற 5 வடக்கு பிராந்தியங்களை வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தாலி அரசு இப்பகுதிகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிவரை அவசர நிலையைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  சீமானுக்கு எதிரான தேச விரோத வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் மேலாக விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.  மேலும், மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியை அறிவித்தது. நிலைமை சீரகாத நிலையில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

alert emergency featured Italy italy main cities po river water scarcity அவசர நிலை பிரகடனம் இத்தாலி டிசம்பர் பிரகடனம் போ நதி வறட்சி விவசாயம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் இல்லத்திற்கு வழங்கிய நூலகர் !
Next Article தென்காசி : பஞ்சாயத்தில் முடிந்த மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் !

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.