Tag : Italy

உலகம்சமூகம்

வங்கியை கொள்ளை அடிக்க போட்ட திட்டத்தாலேயே சிக்கிய கும்பல் ! இத்தாலியில் நடந்தேறிய ஒரு நகைச்சுவை சம்பவம் !

Pesu Tamizha Pesu
இத்தாலி வித்தியாசமான முறையில் வங்கியை திருட சென்ற மர்மநபர்கள். அவர்கள் போட்ட திட்டத்தாலே அவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் சிக்கிய விதம் மக்களை நகைப்புக்குள்ளாகியுள்ளது. திட்டம் இத்தாலியில் ரோம் நகரில் உள்ள பிரபலமான வங்கி ஒன்றை...
உலகம்சமூகம்சுற்றுசூழல்

2ம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு !

Pesu Tamizha Pesu
இத்தாலியில் 2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டுபிடிப்பு இரண்டாம் உலகப் போர் முடிந்து சுமார் 74 ஆண்டுகள் ஆகியுள்ளது. அனாலும் அதன் தாக்கம்...
இந்தியாவிளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – முதல்முறை தங்கம் வென்ற இந்தியா !

Pesu Tamizha Pesu
இத்தாலி நாட்டில் நடந்து வரும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளது. முதல்முறை தங்கம் இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக...
அரசியல்உலகம்சமூகம்

பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் ராஜினமா !

Pesu Tamizha Pesu
பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினமா இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2021ம் ஆண்டு அதிபர் மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார...
அரசியல்உணவுஉலகம்விவசாயம்

இத்தாலியில் அவசர நிலை பிரகடனம் – 70 ஆண்டுகள் இல்லாத தண்ணீர் தட்டுப்பாடு !

Pesu Tamizha Pesu
70 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி காரணமாக இத்தாலியில் அவசர நிலையைப் பிரகடனம் அறிவிப்பு. அவசர நிலை பிரகடனம் இத்தாலியில் மழையின்மை மற்றும் வெப்ப அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத...
வணிகம்

ஐஸ் கிரீம் வணிக பொருள் ஆனது எப்படி ? வாருங்கள் தெரிந்துகொள்வோம்

Pesu Tamizha Pesu
ஐஸ்கிரீம் எப்போது உருவானது என்பதனை ஆராய முற்பட்டால் அது கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை காணப்படுகிறது, இருப்பினும் ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் கண்டுபிடிப்பாளர் சரியாக குறிப்பிட்டப்படவில்லை. ஐஸ்கிரீம் போன்ற ஒரு உணவை சாப்பிட்டதாக...
பயணம்

ஐ!!!ரோப்பா – பைசா நகரம் – இங்கு கோபுரங்கள் சாய்வதுண்டு!

Pesu Tamizha Pesu
தொலைக்காட்சியில் ஜீன்ஸ் பட பாடல் ஓடிக்கொண்டிருந்தது… பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்று பிரஷாந்தும் ஐஸ்வர்யாவும் உலக அதிசயங்களுக்கு முன்னால் நடனமாடிக்கொண்டிருந்தனர். பாடல் முடிகின்ற தருணத்தில் இத்தாலி நாட்டு நகரமான பைசாவில் அமைந்துள்ள சாய்ந்த...