சமூகம்சினிமா

சிறந்த தமிழ் படமாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஆதார்’!

சிறந்த தமிழ் படம் 

இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆதார்’. இதில் கருணாஸ், அருண் பாண்டியன், இனியா, ரித்விகா உள்ளிட்டோர் நடிக்க, வெண்ணிலா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே சென்னையில் நடைபெற்ற 20-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்க்காக தமிழ் படம் சார்பாக ‘ஆதார்’ உள்ளிட்ட 12 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த விழாவில், சிறந்த தமிழ் படத்திற்கான விருது ‘ஆதார்’ படத்தின் தயாரிப்பாளர் பி. சசிகுமாருக்கு வழங்கப்பட்டது.

Related posts