சமூகம் சிறந்த தமிழ் படமாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஆதார்’!December 24, 2022 சிறந்த தமிழ் படம் இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆதார்’. இதில் கருணாஸ், அருண் பாண்டியன், இனியா, ரித்விகா…