வைரலாகும் பாடல்
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில், இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ள திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இதில், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார், துனியா விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் மா பாவா மனோபாவலு என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Party playlist ki MASSive addition 🔥#MaaBavaManobhavalu song from #VeeraSimhaReddy out now 💥
Natasimham #NandamuriBalakrishna @megopichand @shrutihaasan @chandrikaravi_ @honeyrose55555 @MusicThaman @ramjowrites @RishiPunjabi5 @SonyMusicSouth pic.twitter.com/4Bq7mRLIt8
— Mythri Movie Makers (@MythriOfficial) December 24, 2022