மாமல்லபுரம்
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதனால் சென்னையில் அணைத்து இடங்களும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக போட்டி நடைபெறும் மாமல்லபுரம் திருவிழா கோலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கு இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால் மாமல்லபுரம் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.
இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஓரு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

