Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, July 27
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தீமைகள்

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தீமைகள்

September 8, 20252 Mins Read190 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இன்றைய அவசர பரபரப்பான உலகில், காலை உணவை பெரும்பாலான மக்கள் தவிர்த்து ஏனோ கடனுக்கு எதையோ சாப்பிட்டு அலுவலக பணிக்கு செல்கிறார்கள். சிலர் வழக்கமான இட்லியை நாலு வாய் பிய்த்து போட்டு தண்ணீர் குடித்துவிட்டு இருக்கிறார்கள். சத்தான உணவு சாப்பிடுவதற்கு கூட நேரமில்லை.

சத்தான உணவு நட்ஸ் வகைகளும் உண்டு, அதில் முந்திரி, பாதாம், வால்நட் மற்றும் பிஸ்தாவும் அடங்கும். இந்த பிஸ்தா பருப்பு வகைகள் பச்சை நிறத்துடன் உள்ளது.

அதில் நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன நமது அன்றாட ஆரோக்கிய வாழ்விற்கு நலம் பயக்கும் வகையில் உள்ளதாகும். இதில் புரோட்டீன், பைபர் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு ஆகியவை அடங்கியுள்ளன.

இவற்றை சாப்பிடுவதால் நமது உடலின் சக்தியை கூட்டுகிறது. நாம் வழக்கமாக சாப்பிடும் காலை உணவோடு ஆறு கிராம் உள்ள பிஸ்தா பருப்புகளை சாப்பிட்டால் தசையின் வலிமைக்கு உதவுகிறது. மேலும் சாப்பிட்ட உடன் நிறைவு மனப்பான்மை ஏற்படும்.

இதில் பைபர் நார்ச்சத்து அடங்கியுள்ளதால் நல்ல திடகாத்திரமான உடல், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு உடல் எடையை குறைக்க வழிவகை செய்கிறது.

இதையும் படிக்க :  வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே முகப்பருக்களை விரட்டலாம் - இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ!

ஜீரண சக்தியை மேம்பட செய்யவும் வழி வகை செய்கிறது. உடலின் இரத்த சர்க்கரை அளவினை ஒழுங்குபடுத்தி நிர்ணயிக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.

பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதால் உடலில் நல்ல கொழுப்பு சேர்க்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் நலம் பெற ஊக்குவிக்கிறது. அத்தோடு கெட்ட கொழுப்புகள் தேங்கி இருந்தால் அதைக் குறைக்கவும் செய்கிறது.

இதில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பார்வை துல்லியமாக ஆக்குவதற்கு உதவுகிறது.

பிஸ்தாவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அடங்கி உள்ளதால் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறுகின்றன.

நீங்கள் காலையில் ஓட்ஸ் கஞ்சி அல்லது யோகர்ட ஆகியவை சாப்பிட்டால் அதில் இந்த பிஸ்தா பருப்புகளை சேர்த்தால் ஒரு மொறு மொறு தன்மை ஏற்படும். சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும்.

பழவகைகள் சாப்பிடும்பொழுது உதாரணமாக வாழைப்பழம் அல்லது பெர்ரி பழங்களை சாப்பிடும்பொழுது இதை சேர்த்து சாப்பிடலாம்.

பிஸ்தாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், ஆண்மைக்குறைவு மற்றும் கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய உதவும். இது உடலில் ஆற்றல் அளவை அதிகரித்து, தாம்பத்திய உறவின்போது சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. பிஸ்தாக்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

இதையும் படிக்க :  71வது தேசிய திரைப்பட விருது பெறும் அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் - நயினார் நாகேந்திரன்

பிஸ்தா சாப்பிடுவதால் சில தீமைகளும் உள்ளன. அவற்றை ஆய்ந்து சாப்பிடுவது நல்லது.

பிஸ்தாவில் அதிக கலோரிகள் இருப்பதால், அதை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அளவுக்கதிகமாக உட்கொண்டால் வீக்கம், வாயு போன்ற செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம். வறுத்த பிஸ்தா களில் அதிக அளவு சோடியம் இருக்கும்.

இது இதயநோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். சிலருக்கு பிஸ்தா ஒவ்வாமையை ஏற்படுத்தும். சிலருக்கு பிஸ்தா பருப்பை அதிக அளவு உட்கொள்ளும் போது உடலில் சத்துக்கள் அதிகமாகி எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே இந்த பிஸ்தா பருப்புகளை அளவோடு சாப்பிட்டு நலம் பெறுங்கள். ஆரோக்கியமும் உங்கள் கைகளிலே!

 

#healthyfoods food food featured health tips pista
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் போலீசார் சோதனை
Next Article புற்றுநோயைக் குணப்படுத்தும் தடுப்பூசி, சாதனை படைத்த ரஷ்யா

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,791 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,113 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,791 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,113 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.