Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»நடிகர் விக்ரம் வருகை : விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் !

நடிகர் விக்ரம் வருகை : விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் !

August 23, 20221 Min Read28 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கோப்ரா ப்ரோமோஷன்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கோப்ரா படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இதையும் படிக்க :  ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி
ரசிகர்கள்

இதில் கலந்துகொள்ள நடிகர் விக்ரம் இன்று காலை 8.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Thank you Trichy for soaking us in love. #CobraTour #CobraTrichy #CobraFromAug31 ⁦@AjayGnanamuthu⁩ ⁦@arrahman⁩ ⁦@7screenstudio⁩ @SrinidhiShetty7⁩ ⁦@mirnaliniravi⁩ ⁦@MeenakshiGovin2⁩ ThanQ ⁦@studios_macro⁩ for the lovely edit. pic.twitter.com/lm9Ug2mxRm

— Chiyaan Vikram (@chiyaan) August 23, 2022

#police_department #vikram #cobra actor vikram airpor cobra featured அஜய் ஞானமுத்து இர்பான் பதான் கோப்ரா ப்ரோமோஷன் தனியார் கல்லூரி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விமான நிலையம் ஸ்ரீநிதி ஷெட்டி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவன்முறையில் பள்ளி டிராக்டரை இயக்கிய இளைஞர் சரண் !
Next Article சென்னையில் புதிய ஆப்பிள் ஐபோன் 14 மொபைல் தயாரிக்கப்படும் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.