நடிகர் விக்ரம் வருகை : விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் !
கோப்ரா ப்ரோமோஷன் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்....