Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»விஜய் படத்திற்கு எதிர்ப்பு – தயாரிப்பாளர் விளக்கம் !

விஜய் படத்திற்கு எதிர்ப்பு – தயாரிப்பாளர் விளக்கம் !

August 4, 20221 Min Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வாரிசு மற்றும் வாத்தி படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தும்படி தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

வாரிசு படம்

நடிகர்களின் சம்பளம், விநியோகஸ்தர்கள் நஷ்டம், தொழிலாளர்களின் போராட்டம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த திங்கட்கிழமை முதல் திரைப்பட தயாரிப்பை நிறுத்துவது என்று தெலுங்கு சினிமாவின் 24 சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளது. அதனையடுத்து விஜய், தனுஷ் படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பலரும் குற்றச்சாட்டுகள் எழுப்பினர்.

இதையும் படிக்க :  ’உயிருள்ளவரை உஷா’ படத்தில் ரஜினி? - சுவாரஸ்யம் பகிர்ந்த டி.ராஜேந்தர்
படப்பிடிப்பு ரத்து

இதன்படி விஜய் நடித்து வரும் வாரிசு மற்றும் தனுஷ் நடித்து வரும் வாத்தி படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், நான் தயாரிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டேன். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு தமிழ் படம் என்பதால் அதன் படப்பிடிப்பை நிறுத்தவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  கமல்ஹாசனுக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து!

 

#dilraju actor vijjay cinema producer cinemaupdate featured telugu cinema telugu cinema strike varisu தயாரிப்பாளர் தொழிலாளர்களின் போராட்டம் வாரிசு படம் விநியோகஸ்தர்கள் நஷ்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருப்பூர் அருகே கோர விபத்து – மூவர் சம்பவ இடத்திலேயே பலி !
Next Article எழுந்தது புகார் ! அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ! அறிவித்த தமிழக அரசு !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.