தயாரிப்பாளர்கள் ரெய்டு : கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிப்பு
தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை கடந்த 4 நாட்களாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன்,...