Browsing: தமிழ்நாடு

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் ‘வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயஸ் வாசி ஃபுதீன் தாகர்…

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், மத்திய…

யானைகள் தாக்கி அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்த தவறிய வனத் துறையை கண்டித்து தாளவாடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக – கர்நாடக…

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி) சார்பில் சென்னை ராயப்பேட்டையில்…

கோயில் தேர் ஊர்வலத்தில் தீண்டாமை கடைபிடிப்பதாக தொடர்ந்த வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த சத்யராஜ் உயர்…

கடந்த 5 ஆண்​டு​களில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு ரூ.2.56 கோடி நிவாரணத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சி.​வி.கணேசன் கூறி​னார். கொத்தடிமைத் தொழிலா​ளர் முறையை…

அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்​விச் சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள் என்று அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பள்​ளிக் கல்​வித்…

வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி…

இந்​தி​யா​வில் ரயில் சேவை​களை பெறு​வதற்கு பல்​வேறு செயலிகள் பயன்​பாட்​டில் உள்​ளன. இவற்​றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்​கிய​மானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்​பரில்…

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் பிப்.8-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தேர்வு தேதியை அறிவித்த பிறகு,…